-13%

Namakkal Kollimalai Malaithen – 250g

Original price was: ₹400.00.Current price is: ₹350.00.

Weight : 250g

Category:

Description

Kollimalai Honey(Malaithen)

1. 100 % Pure and Natural Kolli Hills Mountain Honey.

2. Natural Immunity Booster .

3. Kolli Hills medicinal values presents.

4. Well suited for Siddha and Ayurveda treatment.

5. Effective for Fast Weight Loss.

6. Well suited for all age categories.

7. Effective for clear and glowing skin.

8. Cures ulcer pain, heart disease, cough.

9. Controls the blood pressure and cholesterol level.

10. Well suited for all sweets preparation.

11. It can be used for devotional prayers.

12. Kollihills mountain honey is a vegetarian product.

 

கொல்லிமலை மலைத்தேன்:

கொல்லிமலை மலைத்தேன் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உள்ள மரங்கள், பாறைகள் மற்றும் பாறைகளின் இடுக்குகளில் இருந்து சேகரிக்கப்பட்டது. கொல்லிமலை மலைத்தேன் மிகவும் தொன்மையான உணவாகும் .சுமார் 7000 – 8000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனித சமுதாயம் கொல்லிமலை
மலைத்தேன் பயன்படுத்தி வருகிறது.இயற்கையாகவே கொல்லிமலை மலைத்தேனில் தாதுக்கள், வைட்டமின்கள், மெக்னீசியம், துத்தநாகம், நியாசின், தியாமின் போன்ற சத்துக்கள் உள்ளன.இது ஒரு ஆரோக்கியமான வீட்டு உணவாகும் . நமக்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் அழகு தேவை எனில், எந்த கவலையும் இல்லாமல் கொல்லிமலை மலை தேனை எடுத்துக் கொள்வது சிறந்தது .

 

 

கொல்லிமலை மலைத்தேனின் நன்மைகள் :

1. இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

2. கொல்லிமலையின் மருத்துவ மூலிகையின் குணம் கொண்டது.

3. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு சிறந்தது .

4. கொல்லிமலை மலைத்தேன் இருமலை கட்டுப்படுத்துகிறது .

5. சருமத்தை ஈரப்பதமாக்குகிறது .

6. சுருக்கம் மற்றும் முகப்பரு இல்லாத சருமத்தை இது அளிக்கிறது .

7. வயிற்றுப் புண் மற்றும் குடல் புண்ணிற்கு சிறந்த நிவாரணி.

8. இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது .

9. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது .

10. உடல் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது .

11. அதிவேக உடல் எடை குறைப்பிற்கு சிறந்தது.

12. அனைத்து வயதினருக்கும் ஏற்றது.

13. பூஜை அபிஷேகத்திற்கு சிறந்தது .

14. இனிப்புகள் செய்ய ஏற்றது .

Spread the love

Additional information

Weight 0.25 kg

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.