தேனில்(Honey) கலந்து உள்ள அற்புத மருத்துவ குணங்கள்
அற்புத பலன்கள்: இயற்கையின் வரப்பிரசாதம் என்றல், அது தேன் தான். மலர்களின் கருவறையில் உற்பத்தி ஆகின்ற தேன், தேனீக்களால் சேகரிக்கப்பட்டு மனிதர்களின் உணவுப்பொருலாக மாறுகிறது. பூச்சிகளால் தயார் செய்யப்பட்டு மனிதனால் உட்கொள்ளப்படும் ஒரே உணவுப் பொருளும் இந்த தேன் மட்டும் தான்.…